EDU KALAWEWA




EDU KALAWEWA (Tamil Medium)


அனைத்து மாணவர்களையும் எமது குழுமத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.


A/L மாணவர்களுக்கு தவனை பரீட்சை நடைபெற இருப்பதால் மாணவர்கள் பரீட்சைக்கு முன்னாயத்தமாகும் நோக்கில் கலைப் பிரிவு, விஞ்ஞான பிரிவு,வணிக பிரிவுகளை சேர்ந்த அனைத்து பாட வினாத்தாள்களையும்  உங்களால் இனிமேல் இலவசமாக இந்த பிரத்யேகமான குழுவில் மூலமாக இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்... 


A/L ARTS SUBJECTS


⭕ கத்தோலிக்க நாகரீகம்
⭕ கத்தோலிக்கம் 
⭕ கிறிஸ்தவ நாகரிகம்
⭕ கிறிஸ்தவம்
⭕ இந்து நாகரிகம்
⭕ இந்து சமயம்
⭕ இஸ்லாமிய நாகரிகம்
⭕ இஸ்லாம் 
⭕ அரபு மொழி

⭕ தமிழ்
⭕ பரத நாட்டியம் 
⭕ கர்நாடக சங்கீதம்
⭕ நாடகம்
⭕ விவசாயம்
⭕ அரசியல் விஞ்ஞானம்
⭕ புவியியல்
⭕ மனையியல்
⭕ ஊடக கற்கை
⭕ சித்திரம்
⭕ வரலாறு
⭕ தொடர்பாடலும் ஊடக கற்கையும்

A/L SCIENCE SUBJECTS


⭕ பௌதீகவியல்
⭕ இரசாயனவியல் 
⭕ உயிரியல் 
⭕ இணைந்த கணிதம் 

A/L COMMERCE SUBJECTS


⭕ Business Statistics
⭕ Accountancy
⭕ Business Studies (BS)
⭕ Economics


A/L GENERAL SUBJECTS


⭕ General English 
⭕ General Knowledge 

தேவையான மாணவர்கள் இணைந்து கொள்ளலாம், 

𝗘𝗱𝘂 𝗞𝗮𝗹𝗮𝘄𝗲𝘄𝗮 𝗔/𝗟 𝗧𝗲𝗿𝗺 𝗽𝗮𝗽𝗲𝗿𝘀 0️⃣1️⃣


𝗘𝗱𝘂 𝗞𝗮𝗹𝗮𝘄𝗲𝘄𝗮 𝗔/𝗟 𝗧𝗲𝗿𝗺 𝗽𝗮𝗽𝗲𝗿𝘀 0️⃣2️⃣


⭕ ஏனைய மாணவர்களுக்கும் அதிகம் பகிரவும் ⭕ 

☞︎︎︎ Edu Kalawewa Team


 

Post a Comment

0 Comments